Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்திய சந்தைகள்!!

 இந்திய சந்தைகள் இன்று(10.10.2014) காலை 10 மணி நிலவரப்படி சரிவில் துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிந்து 26399 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 74 புள்ளிகள் சரிந்து 7886 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.15 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 26,917 ரூபாயாக உள்ளது.
 
குறிப்பாக இன்ஃபோசிஸ், ஹச்.சி.எல் பங்குகள் விலை அதிகரித்தும், கெய்ர்ன் இந்தியா, டாடா மோட்டர்ஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ