Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லையில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு கூட்டம்..

மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு கூட்டம்..

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு கூட்டத்தை நெல்லையில் நடத்துகிறது. 

இந்தக் கூட்டம் அக்டோபர் 26ம் தேதி திருநெல்வேலியில் உள்ள MNH ராயல்பார்க், கோல்டன் ஹாலில் நடைபெறுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ