Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

போன வாரம் வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 7966 –கும் கீழ் மிகவும் வலிமை குன்றி ஆரம்பித்து, முதல் இலக்கு 7921, இரண்டாம் இலக்கு 7884, மூன்றாம் இலக்கான 7853 கும் அருகில் (7855) சென்று, றுதியில் 7892.55 யில் முடிவடைந்தது.

 

 

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

நிப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 7921 உடைத்து முடிவடைந்தால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 7950

இரண்டாம் இலக்கு - 8004

மூன்றாம் இலக்கு - 8037

 

 

முதல் கீழ் நிலையான 7853 ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7819

இரண்டாம் இலக்கு - 7786

மூன்றாம் இலக்கு - 7720

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7608

 

முக்கிய குறிப்பு

நிப்டி 8116 மேல் முடிவடைந்தால் மட்டுமே மீண்டும் நிப்டி புதிய நிலைகளை நோக்கி செல்ல வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.

நிப்டி வாங்கி விற்பதை கட்டாயமாக தவிர்க்கவும்

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ