Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் அதிகரித்தால் உலக பொருளாதாரம் உயரும்: ரகுராம் ராஜன்

 அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் அதிகரித்தால் உலக பொருளாதாரம் உயரும் - ரகுராம் ராஜன்

 
சர்வதேச சந்தைகளில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அமெரிக்க பொருளாதாரம்  முன்னேற்றத்தில் உள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தால் அது உலக பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால் அமெரிக்க பொருளாதாரம் வளர்வது மட்டுமின்றி அதன் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சியும் நல்ல முன்னேற்றத்தில் காணப்படும்.
 
ஃபெடரல் வங்கியின் வட்டிவிகித அதிகரிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் தாக்கத்தை எற்படுத்துமா என்ற கேள்விக்கு வளரும் சந்தையை பொறுத்து சிறிய மாற்றங்கள் இருக்கலாம். வர்த்தகங்களில் சற்று வித்தியாசத்தை இந்த உயர்வு ஏற்படுத்தும் என்றார்.
 
2015ம் ஆண்டுக்குள் 8 சதவிகித பனவீக்கத்தையும், 2016ம் ஆண்டுக்குள் 6 சதவிகித பணவீக்கத்தை அடைவதை இலக்காக கொன்டு இந்தியா செயல்பட்டு வருவதையும் சர்வதேச நிதியியல் கொள்கை ஆனையத்தின் கூட்டத்தில் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close