Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஎல்எஃப் சேர்மன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை

டிஎல்எஃப் சேர்மன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை
 
இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் டிஎல்எஃப் -ன் சேர்மன் திரு. கே.பி. சிங், அதன் துணைத் தலைவர் ராஜீவ் சிங் உள்ளிட்ட 6 பேர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி அமைப்பு தடை விதித்துள்ளது.
 
இந்தத் தடை மூன்று ஆண்டுகளுக்கானது. 2007 ம் ஆண்டு இந்த நிறுவனம் ஐபிஓ வந்த போது தவறான தகவல்களை தெரிவித்தற்காக இந்த தண்டணை விதிக்கப்பட்டிருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ