Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நுகர்வோர் பணவீக்க விகிதம் செப்.2014

செப்டம்பர் மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்க புள்ளிவிவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 7.80 சதவிகிதமாக இருந்த நுகர்வோர் பணவீக்கம் இந்த மாதம் 6.46 ஆக குறைந்துள்ளது.
 
குறிப்பாக காய்கறிகள் பணவீக்கம் கடந்த மாதம் 15.15 சதவிகிதமாக இருந்தது. இது இந்த மாதம் 8.59 சதவிகிதமாக குறைந்துள்ளது. பழங்கள் 22.57 சதவிகிதத்திலிருந்து 22.40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் 9.84 சதவிகிதமாக இருந்தது.
 
செப். 2014 நுகர்வோர் பணவீக்க விவரம்
 
சர்க்கரை              0.64
பழங்கள்:             22.40
காய்கறிகள்:       8.59
பால்:                    11.08
எண்ணெய் மற்றும் கொழுப்பு: 0.00
மீன், முட்டை, இறைச்சி : 6.35
பயறு வகைகள்: 7.18
தானிய வகைகள்: 8.58
எரிபொருள்: 3.45
மொத்தம்: 6.46
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ