Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொத்த விலை பணவீக்க விகிதம் 5 வருடங்களில் குறைவு.

 செப்டம்பர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 2.38 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இது கடந்த ஐந்து வருடத்தில் மிகவும் குறைவானதாகும். கடந்த ஆகஸ்ட் 2014ல் 3.74 சதவிகிதமாக இருந்தது.

 

விவரம்

செப். 2014 (%)

அடிப்படை பொருட்கள்

2.18

உணவு பொருட்கள்

3.52

உணவு அல்லாத பொருட்கள்

0.52

எரிபொருள்

-3.63

உற்பத்தி பொருட்கள்

2.84

மொத்தம்

2.38

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ