Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல் விலை ஒரு ரூபாய் குறையலாம்!!

 பெட்ரோல் விலை ஒரு ரூபாய் குறையலாம்!!

 
கடந்த 16 மாதத்தில் இல்லாத அளவுக்கு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கச்சா எண்னெயின் விலை 20 சதவிகித அளவுக்கு குறைந்துள்ளதும் இந்த விலை குறைப்பிற்கு காரணமாகியுள்ளது. 
 
2010ம் ஆன்டு மத்திய அமைச்சரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி மாதம் தோறும் சிறிய அளவில்  50 பைசா என்ற அளவில் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்று ஆயில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் பெட்ரோல் விலையில் ஒரு ரூபாயை குறைக்க எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close