Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!

இன்றைய நாளின் முடிவில் பங்குச்சந்தைகள் ஏற்ரத்தில் முடிவடைந்துள்ளன. மும்பைபங்குச்சந்தையான சென்செக்ஸ் 109 புள்ளிகள் அதிகரித்து 26108 ஆக முடிவடைந்துள்ளது.தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 31 புள்ளிகள் ஆதிகரித்து  7779 என்ற அளவில் முடிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.44 ரூபாயாக உள்ளது. 
 
காலை நிலவரம்:
 
இந்திய சந்தைகள் இன்று(17.10.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தில் துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 33 புள்ளிகள் அதிகரித்து 26032 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 7760 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.62 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,449 ரூபாயாக உள்ளது.
 
குறிப்பாக பி.ஹச்.இ.எல். பாரதி ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டிசிஎஸ், ஹச்.சி.எல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ