Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளூர் விமான சேவை டாப் 5ல் இந்தியா: ஐஏடிஏ கணிப்பு

 உள்ளூர் விமானசேவை டாப் 5ல் இந்தியா!

சர்வதேச வான்வழி போக்குவரத்து கூட்டமைப்பின் தகவலின்படி உள்ளூர் விமான சேவை மார்க்கெட்டில் ஈடுபடும் நாடுகளில் கடந்த 20 ஆண்டுகால சேவையை கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ள கணிப்பில் 2034ம் ஆண்டு இந்தியா டா 5 நாடுகள் பட்டியலில் இடம் பெறும் என்று தெரிவித்துள்ளது.
 
இந்த கணிப்பின் படி உள்ளூர் சேவையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு ஆண்டுக்கு புதிதாக பறப்பவர்கள் என்ற அடிப்படையில் கணித்தால் 2031ல் சீனாவில் ஆண்டுக்கு 856 மில்லியன் பயணிகளும், அமெரிக்காவில் 559 மில்லியன் பயணிகளும் பறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிரது. இந்தியாவை பொறத்தமட்டில் இந்த அளவு 266 மில்லியனாக உள்ளது.
 
இந்தியாவில் தற்போது உள்ள பயணிகளின் எண்ணிக்கையும் சேர்ந்து கணித்தால் 2031ல் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 367 மில்லியன் பயணிகள் பயணம் செய்வார்கள். இதே காலகட்டத்தி இங்கிலாந்தில் 337 மில்லியன் பேர் மட்டுமே பயணம் செய்வார்கள் என்று குறிபிட்டுள்ள ஐஏடிஏ. அப்போது இந்தியதூள்ளூர் விமான் சேவையில் உலகின் மூன்றாவது மிகபெரிய நாடாக இருக்கும் என்று கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close