Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015ல் இ காம்ர்ஸ் 70% வளர்ச்சி..!.

 இந்திய இ காமர்ஸ் சந்தையின் மதிப்பு 2015ல் 60 பில்லியன் டாலராக இருக்கும். இது  2014ம் ஆண்டுஅன் ஒப்பிடும் போது சுமார் 70 சதவிகிதம் வளர்ச்சியாக இருக்கும். 2014 ம் ஆண்டு இந்திய இ காமர்ஸ் சந்தை மதிப்பு 3.5 பில்லியன் டாலராக உள்ளது என்று   கார்ட்னட்  நிறுவ

பல பொருட்கள் ஒரே இடத்தில் கிடைப்பது, சலுகை விலையில் கிடைப்பது போன்றவற்றால் இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

 

தற்போதைய நிலையில் இந்திய வணிகத்தில் 4 சதவிகிதம்தான் ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. 
 
 மொபைல் காமர்ஸ் வளர்ச்சியும் அதிகமாகி உள்ளது. அதாவது டிஜிட்டல் வர்த்தகம் பெரும்பாலும் செல்போனிலே நடக்கிறது. இந்தியாவில் சமூகவலை தளங்களை சுமார்  20 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ