Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2வது காலாண்டு: ஹெச்சிஎல் நிகர லாபம் 32% அதிகரிப்பு..!

இந்தியாவின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் 4வது இடத்தில் உள்ள ஹெல்சிஎல் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதனுடைய நிகர லாபம் 32% அதிகரித்துள்ளது. இதனுடைய லாபம் 1873 கோடி ரூபாயாகும். இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1416 கோடி ரூபாயாக இருந்தது. 

நிகர லாபம் அதிகரித்தற்கு முக்கிய காரணம் கணிப்புகளை விட அதிகமாக அமெரிக்காவில்  விற்பனை நடந்தும் காரணம் ஆகும். அமெரிக்காதான் இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய சந்தையாகும். 
டாலர் மதிப்பில் வருமானம் குறைந்துள்ளதால் பங்கின் விலை 8 சதவிகிதம் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. சுமார் 131 ரூபாய் விலை குறைந்து 1524.60 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ