Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

 நாணயம் விகடன் இதழில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் பகுதியில் வாசகர்கள் கேட்கும் அனைத்து பங்குகளுக்கும் பி. கிருஷ்ணகுமார், ஹெட் ஈக்விட்டி ரிசர்ச்,FundsIndia.com பதில் அளித்து வருகிறார்.

 
வாசகர்கள் கேட்ட பங்குகளுக்கு அவரின் விளக்கம் இதோ.. 
பங்குகளின் விலை அக்டோபர் 17ம் தேதி நிலவரப்படி..

பங்கின் பெயர்

விலை(ரூ) 17.10.2014 நிலவரப்படி

லாங் டேர்ம்

ஷார்ட்/ மீடியம் டேர்ம்

லாங் டேர்ம் சப்போர்ட்

லாங் டேர்ம் ரெசிஸ்டன்ஸ்

தக்கவைத்துக் கொள்ளவும்/வெளியேறவும்

ஐவிஆர்சிஎல்

15.85

இறங்கும்

இறங்கும்

9.50-10.00

17-18

பங்கின் விலை இறங்குவதற்கான வாய்ப்புள்ளதால் விற்றுவிடவும்,

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

937.70

சைடுவேஸ்

இறங்கும்

790 - 810

1080 - 1150

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.910. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கவும். பங்கின் விலை குறுகிய கால ரெசிஸ்டன்ஸ் நிலையை அடையும் போது மறு ஆய்வு செய்யவும்.

விப்ரோ

566.75

ஏறும்

இறங்கும்

480 - 490

610 - 620

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்திருக்கவும்.ஸ்டாப்லாஸ் ரூ. 553. பங்கின் விலை ரூ.600ஐ நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

போலாரிஸ்

184.85

சைடுவேஸ்

இறங்கும்

135-140

205 - 210

கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.170

டிஎல்எஃப்

109.85

இறங்கும்

இறங்கும்

77- 80

145 -150

கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 98

ஐசிஐசிஐ பேங்க்

1508.25

ஏறும்

இறங்கும்

1330 - 1350

1570 - 1600

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.1430. பங்கின் விலையானது ரெசிஸ்டன்ஸ் நிலையான ரூ.1555ஐ நெருங்கும் போது மறு ஆய்வு செய்யவும்.

இன்ஃபோசிஸ்

3860.00

ஏறும்

ஏறும்

3550-3600

3950-4000

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 3790

என்டிபிசி

141.00

சைடுவேஸ்

இறங்கும்

100-105

155-160

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.134. பங்கின் விலை ரூ.145-148ஐ நெருங்கும்போது மறு ஆய்வு செய்யவும்.

என்ஹெச்பிசி

19.20

சைடுவேஸ்

இறங்கும்

16 -17

22 - 23

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 18. விலை குறையும் போது இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும். பங்கின் விலை ரூ.21ஐ நெருங்கும்போது மறு ஆய்வு செய்யவும்.

அஸ்ட்ரா மைக்ரோவேவ்

105.10

ஏறும்

சைடுவேஸ்

88 - 90

145 - 150

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.100. பங்கின் விலை ஸ்டாப்லாஸ் நிலையில் உடைந்தால் குறைந்த விலையில்  வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ.87

சுஸ்லான்

11.50

இறங்கும்

இறங்கும்

7.0 - 8.0

16 -17

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்பனை செய்யவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.9.20

நெய்வேலி லிக்னைட்

82.50

சைடுவேஸ்

இறங்கும்

66 - 70

94 - 97

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.97.5

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ