Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேம்பஸ் இன்டர்வியூ எண்ணிக்கையை அதிகரிக்கும் டிசிஎஸ்

 கேம்பஸ் இன்டர்வியூ எண்ணிக்கையை அதிகரிக்கும் டிசிஎஸ்

 
கேம்பஸ் இன்டர்வியூ மூலம் புதிதாக வேலைக்கு சேரும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது. சென்ற நிதியாண்டில் 2013-14ல் டிசிஎஸ் நிறுவனம் 25,000 மாணவர்களை வேலைக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எடுத்தது. இந்த ஆன்டு அந்த எண்ணிக்கையை 10000 அதிகரித்து 35000 பேரை வேலைக்கு எடுக்கபப்போவதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.
 
சென்ற வருடம் 25000 ஆஃபர்களை வழங்கினோம். இதில் 72 சதவிகிதம் பேர் ஆஃபர்களை ஏற்றுக்கொண்டு வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்த வருடம் அந்த விகிதம் அதிகரிக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளனர்.
 
மொத்தத்தில் இந்த வருடம் 55000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கதிட்டமிட்டுள்ளோம். தற்போது 36000 பேரை இந்த நிதியாண்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளோம்.இந்த நிதியாண்டு முடிவுக்குள் 55000 என்ற இலக்கை எட்டுவோம் என்று கூறியுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ