Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

போன வாரம் வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 7853 –கும் கீழ் மிகவும் வலிமை குன்றி

  ஆரம்பித்து, முதல் இலக்கு 7819, இரண்டாம் இலக்கு 7786 ஐ அடைந்து, றுதியில் 7815 யில் முடிவடைந்தது.

 

 

- எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

நிஃப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 7884 உடைத்து முடிவடைந்தால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 7921

இரண்டாம் இலக்கு - 7966

மூன்றாம் இலக்கு - 8008

முதல் கீழ் நிலையான 7786 ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7733

இரண்டாம் இலக்கு - 7707

மூன்றாம் இலக்கு - 7652

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7546

 

முக்கிய குறிப்பு

நிப்டி 8008 மேல் முடிவடைந்தால் மட்டுமே மீண்டும் நிப்டி புதிய நிலைகளை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது.

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ