Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

 

 இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 321 புள்ளிகள் அதிகரித்து 26429 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்து 7879 என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.32 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,354 ரூபாயாக உள்ளது.
 
குறிப்பாக ஹின்டால்கோ, பிபிசிஎல் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ