Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 

காலை நிலவரம்:
 இந்திய சந்தைகள் இன்று(21.10.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தில் துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரித்து 26599 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 7931 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.27 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,513 ரூபாயாக உள்ளது.
 
குறிப்பாக கெயில், ஜின்டால் ஸ்டீல் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், கோல் இந்தியா, ஐடிசி போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ