Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

நிப்டி (பியுச்சர்)  கடந்த திங்களன்று

கடந்த திங்களன்று வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 7884 –கும்  மேல் வலிமையாக ஆரம்பித்து, முதல் இலக்கு 7921, இரண்டாம் இலக்கு 7966, மூன்றாம் இலக்கு 8008 -ஐ அடைந்து, றுதியில் 8026 யில் முடிவடைந்தது.

 

  - எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

 

 

 

 

நிப்டி (பியுச்சர்)  அடுத்த வாரம்

நிப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 8052 ஐ உடைத்து முடிவடைந்தால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

       முதல் இலக்கு       -    8084

       இரண்டாம் இலக்கு   -    8113

       மூன்றாம் இலக்கு    -    8166

 

 

 

முதல் கீழ் நிலையான  7982 – ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

       முதல் இலக்கு       -    7952

       இரண்டாம் இலக்கு   -    7919

       மூன்றாம் இலக்கு    -    7876

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7848

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ