Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்எஸ்பிசிஎல் நிறுவனத்தின் புதிய சிஇஓ மனாஷ் சர்க்கார்

என்எஸ்பிசிஎல் நிறுவனத்தின் புதிய சிஇஓ மனாஷ் சர்க்கார்


என்டிபிசி மற்றும் செயில் ஆகியவற்றின் இணைப்பு நிறுவனமான என்எஸ்பிசிஎல் நிறுவனத்துக்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டுள்ளதாக என்டிபிசி நிறுவனம் அறிவித்தது.


புதிய சிஇஓவாக என்டிபிசியில் 35 வருடம் பணிபுரிந்து அனுபவமிக்க மனாஷ் சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் என்டிபிசியின் நிர்வாக தொடர்புபிரிவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் இன் ஜினியரிங் படித்து என்டிபிசியில் பயிற்சிக்காக சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ