Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்க ஷியோமி திட்டம்

 இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்க ஷியோமி திட்டம்

 
ஷியோமி செல்போன்களில் தகவல்கள் சேமிக்கப்படுவதில் பாதுகாப்பு குறைவு இருப்பதாக இந்திய விமானப்படை கடந்த வாரம் அறிவித்தது. அதன் க்ளவுட் சேமிப்பு சர்வரில் உள்ள தகவல்களை சீனாவில் உள்ள நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் அனுமதியின்றி தகவல்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதற்கு பதில் அளித்த ஷியோமி நிறுவனம் பாதுகாப்பு குறைபாடுகள் என்னவென்ற பட்டியலை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் தனது டேட்டா சென்டரை பீஜிங்கிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனாலும் இந்த செய்தியால் ஷியோமி பயன்பாட்டாலர்கள் தங்கள் தகவல்கள் திருடப்படுமோ என்ற பயத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close