Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீம்லீஸ் சர்வீசஸ் அறிக்கை: இரண்டாம் நிலை நகரங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்...!

வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்துக் கொடுக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டீம்லீஸ் சர்வீசஸ் (TeamLease Services) நிறுவனம், 2014 அக்டோபர் முதல் 2015 மார்ச் வரையிலான அரையாண்டில் இந்தியாவில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு எப்படி இருக்கும் என்கிற விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என டீம்லீஸ் சர்வீசஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வணிக வளர்ச்சி
துறை                      வளர்ச்சி
நிதிச்சேவை             15%
இன்ஃப்ரா                    14%
ஐடி                                14%
டெலிகாம்                 29%
 
சென்னையில் வணிக வளர்ச்சி இந்தக் கால கட்டத்தில் 6% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
சென்னையில் உற்பத்தி மற்றும் பொறியியல் (6%), டெலிகாம் (3%), இன்ஃப்ரா (3%) வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ