Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐசிஐசிஐ வங்கி நிகர லாபம் 15% அதிகரிப்பு!


ஐசிஐசிஐ வங்கி செப்டம்பர் காலாண்டு முடிவை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 15 சதவிகிதம் அதிகரித்து 2709 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 2352 கோடி ரூபாயாக இருந்தது.   ஆனால் வாரா கடனின் அளவு அதிகரித்திருப்பது
 
குறிப்பிடதக்கது. மேலும் கடந்த வருடத்துடன் ஓப்பீடு போது சில்லறை கடனின் அளவு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் நிகர வட்டி வருமானம் 3.42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 
இந்த பங்கின் விலை இன்று (30.10.2014) 0.5 சதவிகிதம் அதிகரித்து 1611.50 ரூபாய்க்கு வர்த்தகமானது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close