Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எளிதாக தொழில் ஆரம்பிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு!

 எளிதாக தொழில் ஆரம்பிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு!

 
189 நாடுகளில் உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் எளிதாக தொழில் ஆரம்பிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டு இடங்கள் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இந்த பட்டியலில் சிங்கப்பூர்,நியூஸிலாநது, ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்கா 7வது இடத்திலும். இங்கிலாந்து 8வது இடத்திலும் உள்ளது. 
 
இந்த பட்டியலில் இந்தியா சென்ற வருடத்தில் இருந்த 140வது இடத்தில் இருந்து சறுக்கி 142வது இடத்தில் உள்ளது. நம்மை விட சிறிய நாடுகளான இலங்கை(99), நேபாளம்(108), பூடான்(125), பாகிஸ்தான்(128) ஆகிய இடங்களில் உள்ளன. 
 
இந்த சர்வே கடந்த மே 31ம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்டதால் இந்த நிலையில் இருப்பதாகவும், தற்போது உள்ள அரசு சூழல்களால் தொழில் தொடங்குவது மற்றும் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு தான் தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ள உலக வங்கி மற்ற நாடுகளின் வளர்ச்சியை விட இந்தியாவின் வேகம் குறைவாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close