Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 நிஃப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

போன வாரம் வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 8052 –கும் மேல் வலிமையாக ஆரம்பித்து, முதல் இலக்கு 8084, இரண்டாம் இலக்கு 8113, மூன்றாம் இலக்கு 8166 -ஐ அடைந்து, றுதியில் 8355.20 யில் முடிவடைந்தது.

 

  - எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

நிஃப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 8411 உடைத்து முடிவடைந்தால்

 

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 8454

இரண்டாம் இலக்கு - 8498

மூன்றாம் இலக்கு - 8551

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 8628

முதல் கீழ் நிலையான 8266 ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 8202

இரண்டாம் இலக்கு - 8163

மூன்றாம் இலக்கு - 8115

 

முக்கிய குறிப்பு : நிப்டியின் உச்ச கட்ட இலக்கு 8778 –ஐ அடைந்தால், உங்களிடம் இருக்கும் பங்குகளை விற்று, பணமாக மாற்றி, அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்கவும்.

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close