Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு வாரத்தில் ரியாலிட்டி குறியீடு 10 %அதிகரிப்பு.

ரியல் எஸ்டேட் பங்குகளின் குறியீடு - பிஎஸ்இ ரியால்டி - ஒரு வாரத்தில் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஃப்ரா துறைகளில் மத்திய  அரசு நேரடி அன்னிய முதலீடு விதிகளை தளர்த்தியதனால் விலை உயர்வு.

மேலும், அந்நிய நேரடி முதலீடு கட்டுமான திட்டங்களில் குறைந்தபட்ச கட்டடம் எழுப்பும் பகுதி, மூலதன தேவை மற்றும் வெளியேறும் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. 

 

இதனால் யுனிடெக், ஐவிஆர்சிஎல் இன்ஃப்ரா, புஞ்சுலாய்டு, லான்கோ இன்ஃப்ராடெக், ஹெச்சிசி, இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட், ஹெச்டிஐஎல் ஆகிய பங்குகளின் விலை 5-20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பிஎஸ்இ ரியாலிட்டி இண்டெக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் பங்குச் சந்தை குறியீடு 4%தான் உயர்ந்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close