Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த பங்குச் சந்தை.

இன்று தொடக்கத்திலிருந்தே சந்தை ஏற்ற இறக்கமாக வர்த்தகம் ஆனது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 5.45 புள்ளிகள் குறைந்து 27860.38 ஆகவும், தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி 1.95 புள்ளிகள் குறைந்து 8324.15 புள்ளியிலும் 
முடிந்துள்ளது.
 
இன்றைய சந்தை நேர முடிவில் ஜிண்டால் ஸ்டீல், டிஎல்எஃப், டெக் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் முறையே 5.28, 3.41, 2.60 சதவிகிதம் ஏற்றத்தை கண்டுள்ளன. சரிவை சந்தித்த பங்குகள் கெயில் -5.57%, கோல் இந்தியா -3.06%, எம்அண்ட்எம் -2.96%. 
 
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.40 ரூபாயாகவும்,  பத்து கிராம் தங்கத்தின் விலை 26,035.00 ஆகவும் வர்த்தகம் ஆனது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ