Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்றைய மார்க்கெட் நிலவரம்!

பிராபிட் புக்கிங் காரணமாக இன்றைய பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் முடிவடைந்திருக்கிறது. அதே சமயத்தில் பிஎஸ்இ மிட் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா ஒரு சதவிகிதம் அதிகரித்திருப்பது காரணம். பங்குச் சந்தை முடியும் போது...

ஏற்றத்தில் முடிந்த டாப் 5 பங்குகள்:

ஜிண்டால் ஸ்டீல்                   - ரூ.170.15 (5.16%)
டிஎல்எஃப்                                   - ரூ.128.55 (3.05%)
டெக் மஹேந்திரா                  - ரூ.2,580.35 (2.49%)
சேசா ஸ்டெர்லைட்              - ரூ.262.25 (2.46%)
பேங்க் ஆஃப் பரோடா           - ரூ.950.05 (2.21%)

இறக்கத்தில் முடிந்த டாப் 5 பங்குகள்:

கெயில்                                                        - ரூ.499.35 (-5.57%)
கோல் இந்தியா                                        - ரூ.359.20 (-3.06%)
மஹேந்திரா அண்டு மஹேந்திரா  - ரூ.1,267.55 (-2.96%)
என்எம்டிஏ                                                 - ரூ.165.90 (-2.93%)
ஹெச்.டிஎல் டெக்னாலஜி                  - ரூ.1,570.80 (-2.34%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ