Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் - நியூ ஃபண்ட் ஆஃபர்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்,  ஐசிஐசிஐ புரூடென்ஷியல் கேப்பிட்டல் புரடக்‌ஷன் ஓரியன்டட் சீரிஸ் VII பிளான் பி. என்கிற புதிய ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது.

குளோஸ் எண்டட் திட்டமான இந்த ஃபண்டில் மூலம் திரட்டப்படும் தொகை பங்குச் சந்தை சார்ந்த பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்படும். 

நவம்பர் 05 ஆம் தேதி முதல், நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ