Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைனில் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் விற்பனை.

 ஆன்லைனில் ஹார்டுவேர் மற்றும் இண்டஸ்டீரியல் பொருட்கள் விற்பனை.


 வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களை பல நிறுவனங்கள் ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றன.
 ஆனால், ஆன்லைனில் சில பெரிய பொருட்களை வாங்க முடியாது. இதற்கு தீர்வு காணும் விதமாக இந்தியாமார்ட் நிறுவனம் டெல்ஸ்கோ.டாட்காமை (Tolexo.com) அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்காக சில மில்லியன் டாலரை இதற்காக செலவு செய்துள்ளது.  
அகர்வால்  
 
இந்த இணையதளத்தில் அளவு எடுக்கும் கருவிகள், பாதுகாப்பு உபகாரணங்கள் ஆகியவை கிடைக்கும். மேலும் இந்த இணையதளத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. 
 
இண்டஸ்டீரியல் பொருட்களின் தேவை என்பது இந்தியாவில் 100 மில்லியன் டாலர் அளவிற்கு சந்தை வாய்ப்பு உள்ளது என்றும், இது மிக பெரிய சந்தை என்று இந்த டாட்காமின் தலைவர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP