Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 மாதத்தில் ரூ. 1 லட்சம் கோடி கடன் மறுசீரமைப்பு!

 

வங்கிகள் வாராக் கடனை மறுசீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளன. அதாவது 1 லட்சம் கோடி ரூபாய் கடன் அடுத்த 5 மாதங்களுக்குள் மறுசீரமைக்க வேண்டும் என இந்தியா ரேட்டிங் நிறுவனம் கூறியுள்ளது. 500 கார்ப்ரேட் நிறுவனங்களின் கடன் ரூ. 28,76,000 லட்சம். இது மொத்த வாரக்கடனில் 73 சதவிகிதம்.

 வாராக் கடன்  அதிக  உள்ள 82 நிறுவனங்கள் ஏற்கனவே கடன்  சீரமைப்பு வேலையில் இறங்கி இருக்கின்றன. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ