Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு.

 பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு.

கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.
 
கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் இருந்து 6 முறை பெட்ரோல் விலை குறைந்துள்ளது. சுமார் 80 சதவிகித கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பேரல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின்  விலை 82.82 டாலராக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP