Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டுமான பொருட்கள் விலை / கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம் ( ரூ)

 சிமென்ட்

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள் வாங்க வேண்டும்.) :  290 
50 கிலோ பை ( சில்லறை விலை) : 300
 
 
 
இரும்பு - டன் 
 
டிஎம்டி 8 மி.மீ விட்டம்                   : 44, 900
டிஎம்டி 10-15 மி.மீ விட்டம்           : 43,400
விஎஸ்பி/ செயில் 10 மி.மீ விட்டம் : 52,900
 
செங்கல் / மணல் 
 
செங்கல் 3,000 எண்ணிக்கை : 18,000
ஆற்றுமணல் ( ஒரு கன அடி) : 50 -55
 
 ஜல்லி (ஒரு கன அடி) 
 
12 மி.மீ   :   28 
20 மி.மீ : 35
40 மி.மீ : 30
 
 மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கான வரிகள், ஏற்று இறக்கு கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. நவம்பர் 05, நிலவரப்படி. 
 
 கூலி விவரம் .
 
 (ஒரு நாள்) 
கொத்தனார் : 550 - 650
சித்தாள் ஆண் : 400 - 450
சித்தாள் பெண் : 300 - 350
பெயின்டர் / பிளம்பர் : 500 - 550
கார்பென்டர் : 550 - 650
 
நன்றி : பில்டர்ஸ்  அசோசியேஷன் ஆஃப் இந்தியா,
சென்னை

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ