Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டி.ஜெயசங்கர்

 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை முதன்மை ஆணையராக டி.ஜெயசங்கர் பொறுப்பேற்றுள்ளார்.
 
 இதற்கு முன்பு வருமான வரித்துறை  புலனாய்வு பிரிவில் பொது இயக்குநராக பணியாற்றிய அனுபவத்தோடு இந்த பதவிக்கு வருகிறார்.  
 
1979 ஆண்டில் ஐஆர்எஸ் தேர்வில் வெற்றிபெற்று வருமான வரித்துறையில் பணிக்குச் சேர்ந்த ஜெயக்குமார், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வருமான வரிதுறையில் பல்வேறு பிரிவுகளில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர்.  
 
 இந்த பணி நியமனத்தின் மூலம் தமிழ்நாடு புதுச்சேரி வருமான வரிதுறையின் அணுகுமுறைகளில் சிறந்த மாற்றங்கள் இருக்கும் என நம்பலாம். 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP