Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

நாணயம் விகடன் இதழில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் பகுதியில் வாசகர்கள் கேட்கும் அனைத்து பங்குகளுக்கும் சென்னையை சேர்ந்த  பி. கிருஷ்ணகுமார்,டெக்னிக்கல் அனலிஸ்ட்,  பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

 வாசகர்கள் கேட்ட பங்குகளுக்கு அவரின் விளக்கம் இதோ..
 
 பங்குகளின் விலை 2014 நவம்பர் 07ம் தேதி நிலவரப்படி.

பங்கின் பெயர்

விலை(ரூ) 07.11.2014 நிலவரப்படி

லாங் டேர்ம்

ஷார்ட்/மீடியம் டேர்ம்

லாங் டேர்ம் சர்போர்ட்

லாங் டேர்ம் ரெசிஸ்டன்ஸ்

தக்கவைத்து கொள்ளவும்/வெளியேறவும்.

ஜிஎஸ் ஆட்டோ இன்டர்நேஷனல்

24.10

சைடுவேஸ்

ஏறும்

17-18

30-31

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.22. பங்கின் விலை ஸ்டாப்லாஸ் நிலையை நெருங்கும்போது நீண்ட கால சப்போர்ட் நிலைக்கு அருகே வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.16

எல் அண்ட் டி

1654.50

ஏறும்

ஏறும்

1370-1380

1780-1800

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.1,450. விலை குறையும்போது இதே ஸ்டாப்லாஸ் நிலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கலாம். பங்கின் விலை நீண்ட கால ஏற்றத்தில் இருக்கும்.

டெக் மஹிந்திரா

2655.00

சைடுவேஸ்

ஏறும்

2200-2250

2800-2820

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 2,500. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் மேலும் வாங்கலாம். இலக்கு விலை ரூ.2,800

பாரத் ஃபோர்ஜ்

835.05

ஏறும்

ஏறும்

670-680

940-950

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.760. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும்.

கனரா பேங்க்

403.20

சைடுவேஸ்

இறங்கும்

320-330

420-430

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 378. பங்கின் விலை ரூ.430க்கு மேல் செல்லும்போது புதிதாக வாங்குவது குறித்து யோசிக்கலாம்.

பஞ்சாப் நேஷனல் பேங்க்

943.10

ஏறும்

சைடுவேஸ்

770-780

990-1000

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 890

ஹெச்டிஐஎல்

87.70

சைடுவேஸ்

ஏறும்

80-82

98-100

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.82. பங்கின் விலை குறையும்போது இதே ஸ்டாப்லாஸ் நிலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கலாம். பங்கின் விலை ரூ.98ஐ நெருங்கும்போது மறுஆய்வு செய்யவும்.

அப்போலோ டயர்ஸ்

233.70

ஏறும்

ஏறும்

200-205

260-265

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.199. பங்கின் விலை குறையும்போது இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

58.00

இறங்கும்

சைடுவேஸ்

48-50

66-68

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.53.25

ஹெச்சிஎல் டெக்

1619.00

ஏறும்

இறங்கும்

1400-1420

1700-1720

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 1530

ஹேவல்ஸ்

289.05

ஏறும்

ஏறும்

245-250

360-365

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.263. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் விலை குறையும்போதுகொஞ்சம் பங்குகளை வாங்கலாம். நீண்ட கால இலக்கு விலை ரூ. 350-360

டாடா ஸ்டீல்

471.10

சைடுவேஸ்

ஏறும்

425-430

570-580

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 440. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் விலை குறையும்போதுகொஞ்சம் பங்குகளை வாங்கலாம். நீண்ட கால இலக்கு விலை ரூ. 570.

 
பங்குகளின் விலை 2014 நவம்பர் 07ம் தேதி நிலவரப்படி.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ