Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நியூ ஃபண்ட் ஆஃபர்!

 ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஃப்ராங்க்ளின் இந்தியா மல்ட்டி அசெட் சொல்யூஷன் ஃபண்ட்  என்கிற ஓப்பன் எண்டட் வகையிலான  ஃபண்ட் ஆஃப் ஃபண்ஸ்  திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளது.

 
இந்த ஃபண்ட் மூலம் திரட்டப்படும் தொகை பங்குச் சந்தை சார்ந்த பல்வேறு திட்டங்களிலும், தங்கம் சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000. 
 
நவம்பர் 21 ஆம் தேதி வரை இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ