Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்ஐசி: ரூ. 7,700 கோடி பங்குகள் விற்பனை

 

கடந்த செப்டம்பர் காலாண்டில் எல்ஐசி நிறுவனம் ரூ. 7,700 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளது. இது 14 புளூசிப் நிறுவனங்களை சேர்ந்ததாகும்.  

அதேநேரத்தில், சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 10 நிறுவனங்களில் ரூ. 5,000 கோடி அளவுக்கு முதலீட்டை அதிகரித்து உள்ளது.  

டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர், பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிபிஎஃப் போன்ற பங்குகளை விற்று லாபம் பார்த்திருக்கிறது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களில் எல்ஐசி முதலீட்டை அதிகரித்துள்ளது. 

 

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close