Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நுகர்வோர் பணவீக்க விகிதம் அக்டோபரில் 5.63 சதவிகிதமாக குறைவு

 
அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்க விகிதம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 6.46 சதவிகிதமாக இருந்த நுகர்வோர் பணவீக்க விகிதம் அக்டோபர் மாதம் 5.63 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நுகர்வோர் பணவீக்க விகிதம்                            ஆகஸ்ட்டில் 7.73% ஆக இருந்தது. 
 
செப்டம்பர் மாதத்துக்கான முக்கிய தொழில்துறைகளில் உற்பத்தி வளர்ச்சி விகிதம்  2 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் 0.4 சதவிகிதமாக இருந்தது. 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close