Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

 நாணயம் விகடன் இதழில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் பகுதியில் வாசகர்கள் கேட்கும் அனைத்து பங்குகளுக்கும் சென்னையை சேர்ந்த  பி. கிருஷ்ணகுமார்,டெக்னிக்கல் அனலிஸ்ட்,  பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

 வாசகர்கள் கேட்ட பங்குகளுக்கு அவரின் விளக்கம் இதோ..
 
 

பங்கின் பெயர்

விலை(ரூ) 14.11.2014 நிலவரப்படி

லாங் டேர்ம்

ஷார்ட்/மீடியம் டேர்ம்

லாங் டேர்ம் சப்போர்ட்

லாங் டேர்ம் ரெசிஸ்டன்ஸ்

தக்கவைத்துக் கொள்ளவும்/ வெளியேறவும்.

ஐடிஎஃப்சி

154.85

சைடுவேஸ்

ஏறும்

130-135

185-190

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.140. விலை குறையும்போது அதே ஸ்டாப்லாஸ் நிலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கலாம். குறுகிய கால டார்கெட் ரூ.165

இந்தியன் ஆயில் கார்ப்

356.80

சைடுவேஸ்

சைடுவேஸ்

315-320

415-420

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.313

சிப்லா

609.25

ஏறும்

இறங்கும்

540-545

675-680

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகள வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 599. பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ. 650 மேல் பிரேக் அவுட் ஆனால் ஏற்றம் அடையும்.

ஹிண்டல்கோ

157.45

சைடுவேஸ்

சைடுவேஸ்

135-140

175-180

வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 144. விலை குறையும போது கொஞ்சம் பங்குகளை அதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கலாம்.

ஓஎன்ஜிசி

393.00

சைடுவேஸ்

இறங்கும்

360-365

430-435

வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 360

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

1,253.20

ஏறும்

இறங்கும்

1100-1120

1375-1400

வைத்துக் கொள்ளலாம்.ஸ்டாப்லாஸ் ரூ. 1200

ஐடிபிஐ

71.70

சைடுவேஸ்

ஏறும்

57-60

77-80

வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ ரூ. 65.

டாடா ஸ்டீல்

480.50

சைடுவேஸ்

ஏறும்

425-430

570-580

வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ.440. விலை குறையும்போது அதே ஸ்டாப்லாஸ் நிலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கலாம். நீண்ட கால இலக்கு விலை ரூ. 570.

பால் பார்மா

84.25

ஏறும்

ஏறும்

49-50

105-110

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.79

பிபிசிஎல்

733.70

ஏறும்

ஏறும்

590-600

775-780

கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 687

அல்ட்ராடெக் சிமென்ட்

2616.00

ஏறும்

இறங்கும்

1930-1950

2720-2740

கொஞ்சம் பங்குகளை தற்போதைய விலையில் விற்கலாம். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 2,480. விலை அதிகரிக்கும் போது விற்கவும். குறுகிய காலத்தில் விலை இறங்கும்.

விர்ல்பூல்

620.00

ஏறும்

ஏறும்

380-390

690-700

வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 555

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

57.80

சைடுவேஸ்

இறங்கும்

40-41

68-70

வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 53.

 
 
 பங்குகளின் விலை 2014 நவம்பர் 14ம் தேதி நிலவரப்படி.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ