Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்: ரூ.100 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங்!

சமீப காலமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், அமேஸான், ஃப்ளிப்கார்ட், ஸ்நேப்டீல் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக் கொடுப்பதுதான்.

சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்ட பிக் பில்லியன் டே ஆஃபரில் இந்தியவின் பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 100 கோடி ரூபாய்க்கு ஷாப்பிங் செய்திருக்கிறார்கள். தனியார் வங்கி வாடிக்கையாளர்கள்தான் அதிகமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வார்கள் என்கிற கருத்தை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தகர்த்திருக்கிறார்கள்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ