Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக வர்த்தக துறையில் ஒரு புதிய சகாப்தம்

உலக வர்த்தக துறை பல கோடியை தாண்டி பன்மடங்கு வளர்ச்சி அடைந்து கொண்டிருகிறது. இதில் இந்தியா ஒரு பெரும் பங்கு வகித்து புதிய சகாப்தத்தை நிலை நாட்டி கொண்டிருகிறது. இதன் மூலம் உலக பார்வை இந்தியாவின் மீது திசை திரும்பி உள்ளது. இந்த வளர்ச்சியானது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்வோருக்கு ஒரு பெரிய வரப்ரசதமாகும்.

 

இதனிடையே உலக வர்த்தக துறையில் பல்வேறு நாடுகளிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியை சமாளித்து இந்தியா உலக நிலையை தக்க வைத்து கொள்வது ஒரு பெரும் சவாலாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமான FIEO, தென் மண்டல அலுவலகம், சென்னையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்வோருக்கு 6 மாத கால பட்டயப் படிப்பை ( Diploma in International Trade Management ) தொடங்கி நடத்தி வருகிறது.

இப்படிப்பின் மூலம் உலக வர்த்தக துறையில் தொழில் முனைவோருக்கும் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களின் பணிபுரிவோருக்கும் ஊக்குவிக்கும் வகையில் தொழில் மற்றும் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்பின் மூலம் மேலாண்மை, உலக வர்த்தகம் குறித்து சிறப்பு வகுப்புகள் பயிற்சி விக்க படுகிறது. இந்த  பயிற்சிக்கான அடுத்தகட்ட சேர்க்கை நடந்து கொண்டிருகிறது. இதை பற்றி மேலும் விபரங்களை அறிய FIEO, அலுவகத்தை கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  

FIEO - Mob: + 91 – 9551733765

Email. snazurudeen@fieo.org

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close