Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

நாணயம் விகடன் இதழில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் பகுதியில் வாசகர்கள் கேட்கும் அனைத்து பங்குகளுக்கும் சென்னையை சேர்ந்த  பி. கிருஷ்ணகுமார்,டெக்னிக்கல் அனலிஸ்ட்,  பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

 வாசகர்கள் கேட்ட பங்குகளுக்கு அவரின் விளக்கம் இதோ..
 

பங்கின் பெயர்

விலை 21.11.2014 நிலவரப்படி

லாங் டேர்ம்

ஷார்ட்/மீடியம் டேர்ம்

லாங் டேர்ம் சப்போர்ட்

லாங் டேர்ம் ரெசிஸ்டன்ஸ்

தக்கவைத்துக் கொள்ளவும்/ வெளியேறவும்

அம்புஜா சிமென்ட்

225.95

ஏறும்

சைடுவேஸ்

145-150

290-295

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.20. விலை குறையும்போது கொஞ்சம் பஙகுகளை அதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கலாம். குறுகிய கால இலக்கு விலை. ரூ. 255

சன்டிவி

318

இறங்கும்

இறங்கும்

230-240

360-370

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 290

பிஹெச்இஎல்

253

ஏறும்

ஏறும்

220-225

310-315

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.230. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கலாம். இலக்கு விலை ரூ. 290

ஆப்டோ சர்கியூட்ஸ்

22.30

சைடுவேஸ்

ஏறும்

18-18.50

27.50-28

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ்ரூ.20.50. விலை குறையும்போது கொஞ்சம் பங்குகளை இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கலாம். இலக்கு விலை ரூ.26

பெர்ஜர் பெயின்ட்ஸ்

359.00

ஏறும்

சைடுவேஸ்

310-315

430-435

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.335

பிஇஎம்எல்

704.90

ஏறும்

ஏறும்

630-640

900-910

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 670. இதே ஸ்டாப்லாஸ் விலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கலாம். இலக்கு விலை. ரூ. 875

நைல்

338.55

ஏறும்

ஏறும்

250-255

420-430

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 275

என்சிஎல் இன்டஸ்ட்ரீஸ்

43.35

சைடுவேஸ்

ஏறும்

38-40

52-53

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 40.

நஹர் பாலி

30.40

ஏறும்

இறங்கும்

22-22.50

38-39

வைத்துக் கொள்ளவும். ஸ்பாட்லாஸ் ரூ, 25.50

நஹர் ஸ்பின்னிங்

94.60

ஏறும்

இறங்கும்

85-88

122-125

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 90

எவரெஸ்ட் கன்டோ

14.75

இறங்கும்

சைடுவேஸ்

13-13.50

19-20

வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 13.50

ஸ்பைஸ்ஜெட்

16.06

இறங்கும்

சைடுவேஸ்

9.50-10

17.50-18

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் 12.25

 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ