Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்பிஐ சேவை கட்டண உயர்வு

எஸ்பிஐ  வருமானத்தை உயர்த்த சில கட்டணங்களை உயர்த்தியும், சில புதிய கட்டணங்களை அறிமுகபடுத்தியும் உள்ளது. 
 
பென்ஷன் கடனுக்கான பரிசீலனைக் கட்டணம்,  தங்க நகை கடன்களுக்கான பாதுகாப்பு பெட்டக (சொந்த மற்றும் விவசாயம்) கட்டணம் என் புதிதாக  கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 
 கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஐந்து  முறைகளுக்கு மேல் பணம் மற்றும் பணம் சாராத நடிவடிகைகள் நிகழ்ந்தால் அது கட்டணத்திற்க்கு உரியது,
 
அதே போல் மற்ற வங்கிகளில் 3 முறைகளுக்கு மேல் பயன்படுத்தினால் அதுவும் கட்டணத்திற்க்கு உரியது. ஏடிஎம் மையங்களை அதிகமாக பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும்  20 ரூபாய் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி தந்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close