Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின் திருட்டை தடுக்க ரூ. ரூ. 25,300 கோடி முதலீடு

 மின் திருட்டை தடுக்க ரூ. ரூ. 25,300 கோடி  முதலீடு

 
மத்திய அரசு மின்சார திருட்டு மற்றும் மின்சார பகிர்மானம் போன்றவைகளால் ஏற்படும் இழப்பை குறைக்க ரூ. 25,300 கோடி  முதலீடு செய்ய உள்ளது. 
 
குஜராத் மாநில முதல்வராக இருந்த போது  பிரதமர் நரேந்திர மோடி துணை மின் நிலையங்கள், துணை மின் பகிர்மான நிலையங்களை அமைத்தும், கட்டணங்களை தீவிரமாக வசூலித்தும் மின்சாரம் மூலமான இழப்புகளை குறைத்தார். 
 
பிரதமர்  நரேந்திர மோடி,  தேர்தல் அறிக்கையில் தடை இல்லா மின்சாரம் வழங்குவதாக அறிவித்தார். மின் இழப்புகளை தடுத்தாலே ஓரளவுக்கு மின்சார பற்றாக்குறையை குறைத்துவிட முடியும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ