Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃப்ரா ஃபண்டுகளில் 100 மில்லியன் டாலர் முதலீடு: மொர்கன் ஸ்டான்லி!

 இந்தியாவில் இன்ஃப்ரா ஃபண்டுகளில் 100 மில்லியன் டாலர்

முதலீடு செய்கிறது மொர்கன் ஸ்டான்லி!


இந்தியாவில் முதல் வெளிநாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனமான மொர்கன் ஸ்டான்லி தான். தன்னுடைய சொத்து நிர்வகிக்கும் வியாபாரத்தை கடந்த ஆண்டு ஹெசிஎஃப்சியிடம் விற்று இருந்தது.

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் இன்ஃப்ரா ஃபண்டுகளில் 100 மில்லியன் டாலரை முதலீடு செய்யப்போவதாக மொர்கன் ஸ்டான்லி அறிவித்துள்ளது.
 
இந்நிறுவனம் ஐடிஎஃப்சியின் முன்னாள் சீனியர் பார்ட்னர்களான ஷியாம்சுந்தர் மற்றும் ராஜா பார்த்த சாரதி ஆகியோரை நியமித்துள்ளது.இவர்கள் முறையே மேலாண்மை இயக்குநர் மற்றும் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close