Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குகள் பிரிப்பில் டாடா காஃபி

பங்குகள் பிரிப்பில் டாடா காஃபி

 
டாடா காஃபியின் பங்குகள் 5% ஏற்றம் கண்டு 1,023க்கு பி.எஸ்.இ சந்தையில் வர்த்தகமானது. அதன் இயக்குநர்களின் குழு 10 ரூபாய் முக மதிப்பு உள்ள பங்கை 10 பங்குகளாக பிரித்து, 1 ரூபாய்க்கு ஒரு பங்கு என்று வெளியிட உள்ளது.
 
நவம்பர் மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற டாடா காஃபியின் இயக்குநர்கள் கூட்டத்தில் பங்குகளை பிரிப்பது இனி நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களின் கைகளில் தான் முடிவு இருக்கிறது என்று கூறியிருந்தது.
 
இந்த நடவடிக்கை சிறு மற்றும் குறு முதலீட்டாளர்கள்கூட முதலீடு செய்வதற்க்கும், எளிதில் பங்குகளை விற்ப்பதற்க்கும் இந்த பங்கு பிரிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
கடந்த 2 வாரங்களாக ஒரு நாளுக்கு சராசரியாக 5,00,000 பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் நேற்று வர்த்தகம் தொடங்கிய முதல் 20 நிமிடத்தில் 4,14,380 பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close