Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃபோசிஸ் பங்கின் விலை புதிய உச்சம்

இன்ஃபோசிஸ் பங்கின் விலை புதிய உச்சம்

இன்ஃபோசிஸ் பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு விலை ரூ. 4376 என வர்த்தகமானது.இன்றைய வர்த்தகத்தில் மட்டும் 1.21 சதவிகிதம் இன்ஃபோசிஸ் பங்கின் விலை உயர்ந்துள்ளது.  இதற்கு முக்கிய காரணம்

அமெரிக்காவின் பொருளதார புள்ளி விவரங்கள் மிகவும் பாசிட்டிவ் ஆக வெளிவந்திருப்பதால் இந்த விலை ஏற்றம் என கூறப்படுகிறது. இது இன்ஃபோசிஸிக்கு மட்டும் இல்லாமல்  ஐடி துறைக்கு இது பெரும் சாதாகமாக இருக்கும்.


 இதனால் இன்றைய வர்த்தகத்தில் ஐடி துறையின் பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகிறது.  டிசிஎஸ் (0.31%), ஹெச்சிஎல்(1.58%), விப்ரோ(0.51%) ஆகிய பங்குகளின் விலையும் உயர்ந்துள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close