Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் - 10ம் ஆண்டு ஸ்பெஷல் வாசகர் பரிசுப்போட்டி

நாணயம் விகடன் - 10ம் ஆண்டு ஸ்பெஷல்

வாசகர் பரிசுப்போட்டி


இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நாணயம் விகடன் இதழ் அட்டைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை கணக்கிட்டு NAVCON <space> உங்கள் விடை <space> உங்கள் ஊர் பெயரை டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்.

 

 சரியான பதிலளிக்கும் முதல் 100 நபர்களுக்கு உங்கள் வாழ்வை வளமாக்கும் குடும்ப நிதி திட்டமிடல்(Financial Planning) தமிழகத்தின் சிறந்த நிதி ஆலோசகர்களை கொண்டு ஒருமுறை இலவசமாக வழங்கப்பட உள்ளது


போட்டி விதிமுறைகள்:

1.ஒரு நபர் ஒரு முறை மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்.

2.திங்கட்கிழமை(01.12.2014) இரவு எட்டு மணி வரை பதிவாகும் விடைகள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

3.ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.

4.வாசன் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இதில் கலந்துகொள்ள முடியாது.

5.வெற்றி பெற்றவர்கள் பட்டியல் 15.12.2014-க்குள் nanayam.vikatan.com - ல் வெளியிடப்படும்.

6. வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான நிதித் திட்டமிடலைப் பெறுவதற்கு ஏதுவாக தங்களுடைய குடும்ப வருமானம், செலவுகள் மற்றும் எதிர்கால குறிக்கோள்களை நாணயம் விகடனிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்பதை உணரவும்.

7.வெற்றி பெற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள், ஆலோசனை வழங்கும் நிதி ஆலோசகரிடம் அனுப்பப்பட்டு, அவர்கள் வழங்கிய ஆலோசனை மின்னஞ்சல் மூலம் மட்டுமே உங்களுக்கு அனுப்பப்படும்.

 


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ