Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின் முடிவே சந்தையின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுக்கும்!

நிஃப்டி எதிர்பார்ப்புகள்:

கடந்த வாரத்தில் ஒரே ஒரு நாள் இறக்கத்தை சந்தித்த நிஃப்டி வாராந்திர அளவீட்டில் வெள்ளியன்று இறுதியில் 110 பாயிண்ட் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தது.


 

குருட் ஆயில் விலை இறக்கம், ஜிடிபி டேட்டா, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு குறித்த எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல பாசிட்டிவ் செய்திகளை உள்ளடக்கியே இந்த ஏற்றம் நடைபெற்றது எனலாம். வரும் வாரத்திலும் நிறைய டேட்டா வெளியீடுகள் உள்ளது (விவரம் அட்டவணையில் காண்க).

இவற்றில் மிக முக்கியமாக செவ்வாயன்று வெளிவர உள்ள ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளே சந்தையின் அடுத்தகட்ட  மூவ்மெண்ட்டை நிர்ணயிப்பதாய் அமையும்.


எனவே செவ்வாயன்று இந்த முடிவுகள் தெரியும் வரை டிரேடர்கள் பெரிய அளவிலான பொசிஷன்கள் எடுப்பதை தவிருங்கள். பொதுவாக செண்டிமெண்ட் பாசிட்டிவ்வாக இருப்பதால் நல்லதொரு வீக்னெஸ் சந்தையில் வந்தாலுமே ஷார்ட் சைட் வியாபரத்தினை முழுமையாகத் தவிர்க்கவேண்டிய நேரம் இது.
கணிசமான அளவில் இரண்டுக்கும் மேற்பட்ட நெகட்டிவ் குளோசிங் வராத வரை டிரெண்ட் மாறிவிட்டது என்று கருதவேண்டியதில்லை என்பதை டிரேடர்கள் நினைவில் கொண்டே டிரேடிங் செய்யவேண்டும்.

ஸ்டாப்லாஸ் லெவல்களை மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக மெயிண்டெயின் செய்ய வேண்டிய காலம் இது. ஓவர்நைட் பொசிஷன்கள் எடுப்பதை செவ்வாய் கிழமைக்கு பின்னரே ஹைரிஸ்க் டிரேடர்கள் பரிசீலிக்கலாம்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள்
கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்:

ஜேஎம்பைனான்சியல்(50.40), ஜிஎஸ்பிஎல்(112.50), ஹிந்தால்கோ(174.05), கேஸ்ட்ரால்இண்ட்(501.85), பெர்ஜர்பெயிண்ட் (393.70), எஸ்ஆர்இஐஇன்ப்ரா(47.60), ஹிந்த்பெட்ரோ (596.55), ஜேஅண்ட்கேபேங்க்(138.35), எக்ஸைட்இண்ட்(166.05), இந்த்ஹோட்டல் (111.35), பெட்ரோநெட்(197.25), பிடிலைட்இண்ட்(460.30), ஐஜிஎல்(437.65), பிஎப்சி(309.70), பேங்க்இந்தியா(288.80), டாடாகாம்(458.50), பாரத்போர்ஜ் (965.50), ஹெச்பிஎல்பவர்(26.80), டிஐ(31.80), ஆர்எம்சிஎல்(38.40), மேன்இன்ப்ரா(32.85), எஸ்ஆர்இஐஇன்ப்ரா(47.60).

கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூம் கணிசமான அளவு அதிகரித்த பங்குகள் - டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்:

கெர்ய்ன்(260.45), சிப்லா(635.15), பெட்ரோநெட்(197.25), என்எம்டிசி(139.95), டாடா மோட்டார்ஸ் (533.50), டாடாபவர்(93), சென்ட்ரல்பேங்க்(77.90), எல்டீ(1639.35), அம்டெக்ஆட்டோ(214.05), ரிலையன்ஸ்(991.60), எஸ்பிஐ (321.40), அபன்(546.65), பிபிசிஎல்(746.25).


டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள்& டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்

 ஒபராய்ரியாலிட்டி(264), ஜிடிஎல்(307.55), டாடாமோட்டார்ஸ்(533.50), எல்டீ(1639.35), அம்டெக்ஆட்டோ(214.05), ஆர்சிஎப்(66.70), இந்தியான்பேங்க்(189.75), பிபிசிஎல்(746.25), பெர்ஜர்பெயிண்ட்(393.70), எஸ்ஆர்இஐஇன்ப்ரா(47.60)
 

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள் - திங்கட்கிழமை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்


 ஜேஅண்ட்கேபேங்க்(138.35), எலெக்ட்காஸ்ட்(21.55), ரெடிங்க்டன்(119.90), பிடிலைட்இண்ட்(460.30), ஏசியன்பெயிண்ட்(744.70), டிஐ(31.80), ஷாலிமார்பெயிண்ட்(168.85), எம்ஆர்பிஎல்(55), பேங்க்இந்தியா(288.80), ஐடிஐ(28.20), அஸ்டெக்(113), ஜக்சன்பால்பார்மா(37), எஎல்பிகே(121.35), ஹிந்த்பெட்ரோ(596.55).
 

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்கவேண்டிய ஸ்டாக்குகள்
புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஓரியண்ட் சிமெண்ட்(149.40), ஜேஅண்ட்கேபேங்க்(138.35), டிஐ(31.80), கோல்இந்தியா(355), பெடரல்பேங்க்(151.80), சோபா(499.20), எஸ்ஆர்இஐஇன்ப்ரா(47.60), ஹிந்த்பெட்ரோ(596.55)
ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் - டிரேடிங்கிற்கு கவனிக்க உகந்தது:
ப்ரிஸம்சிமெண்ட்(74.85), ஐடிசி(363.15), சியுபி(92.90), டாடாமோட்டார்ஸ் (533.50), எலெக்ட்காஸ்ட்(21.55), ஐசிஐசிஐபேங்க்(1754.40), ரெடிங்டன்(119.90)


கடந்த மூன்று நாட்களில் ஷார்ட் டேர்ம் மற்றும் மீடியம் டேர்முக்கு ஏறும் டிரெண்டில் மாறிய ஸ்டாக்குகள்;
ஓபராய்ரியாலிட்டி(264), டிஹெச்எப்எல்(404.40), இந்த்ஹோட்டல்(111.35), ஐடீசி(363.15), ஹெச்டிஎப்சி(1160.65), சிப்லா(635.15), ஹெச்டிஎப்சிபேங்க்(957.15), டாடாமோட்டார்ஸ்(533.50), மாதர்சன்சுமி(428.10), ஜிஎஸ்பிஎல்(112.50), ஐசிஐசிஐபேங்க்(1754.40), ரெடிங்டன்(119.90).
வாங்கி விற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்:
எம்அண்ட்எம்(1323.75), விப்ரோ(585.80), பிடிலைட்இண்ட்(460.30), ஏசியன்பெயிண்ட்(744.70), வக்ரன்ஜி(139.50), சோபா(499.20), எக்சைட்இண்ட்(166.05), ஜக்சன்பால்பார்மா(37), ஹிந்த்பெட்ரோ(596.55)


வாசகர்கள் கவனத்திற்கு:
மாற்றி அமைக்கப்பட்டுள்ள பகுதி -

கடந்த வாரம் வரை கொடுக்கப்பட்டு வந்த இண்டிக்கேட்டர்களும் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள இண்டிக்கேட்டர்களும் பல இடங்களில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்கள் ஸ்டாக் செலக்ஷன் மற்றும் ட்ராக்கிங்கை செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் உங்களுடையதே.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ