Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

2.00 மணி நிலவரம்


மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை ஆகிய இரண்டும்  இறக்கத்துடன்

வர்த்தகமாகிறது, சென்செக்ஸ் 0.07% குறைந்து 28,710.09 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. நிஃப்டி 0.08%

குறைந்து 8,594.80 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.


பத்து கிராம் தங்கத்தின் விலை 1.29% குறைந்து 25,462ரூபாய்க்கு வர்த்தகமாமின்றன. கச்சா எண்ணெயின்

விலை5.01% குறைந்து வரலாறு காணாத சரிவு கண்டு ஒரு பேரலுக்கு 3,999 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12% குறைந்து 62.10 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.


ஏசியன் பெயிண்ட்ஸ்                 5.38%

ஹெச் யூ எல்                                2.94%

ஹீரோ மொட்டோ கார்ப்          2.75%

இந்டஸிந்த் வங்கி                      2.70%

விப்ரோ                                            2.42%


ஆகிய பங்குகள்  மேற்கூறிய சதவிகிதங்களில் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.


என் எம் டி சி                            3.39%

பி ஹெச் இ எல்                     2.80%

ஜிண்டால் ஸ்டிஇல்             2.56%

ஓ என் ஜி சி                              2.46%

சீசா ஸ்டெர்லைட்                2.42%


ஆகிய பங்குகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன.


உலக அளவில் நிக்கி, நாஸ்டாக், ஜகர்டா காம்போஸைட், எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி ஆகிய பங்கு சந்தைகளை

தவிர அனைத்து சந்தைகளும் இற்க்கத்தில் வர்த்த்கமாகின்றன என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

12.30 மணி நிலவரம்.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் அதிக மாற்றங்கள் இன்றி சீராக வர்த்தகமாகின்றன.

சென்செக்ஸ் 0.14% அதிகரித்து 28,733.89 என்கிற அளவில் வர்த்தகமாகிறது, நிஃப்டி 0.17% அதிகரித்து

8,602.55 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. 

தங்கத்தின்விலை 1.38% குறைந்து 25,439 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 172 ரூபாய் குறைந்து

ரூ.4,038-க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 0.17% அதிகரித்து 62.13

ருபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 

ஏற்றத்துடன் வர்த்தகமாகி வரும் பங்குகள்:

ஏசியன் பெயின்ட்ஸ்              4.98%

ஹெச்யூஎல்                              3.44%

விப்ரோ                                         2.44%

ஹீரோ மோட்டோ கார்ப்       2.40%

சிப்லா                                            2.16%

இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் பங்குகள்:

ஜிண்டால் ஸ்டீல்           2.52%

என்எம்டிசி                        2.25%

ஓஎன்ஜிசி                          2.23%

பிஹெச்இஎல்                 2.15%

டாடா பவர்                        1.99%

 
 
11.00 மணி நிலவரம்
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 28,759.33 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 8,610.30க்கு வர்த்தகமாக தொடங்கி தற்போது எற்றத்துடன் 8,611.10 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.  
 
தங்கத்தின் விலை1.72% குறைந்து 25,350 ரூபாயாக வர்த்தகம் ஆகின்றன. கச்சா எண்ணெயின் விலையும் 4.23% குறைந்து ஒரு பேரலுக்கு 4,032 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.14 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஏசியன் பெயிண்ட்ஸ் 4.67%
ஹச்.யூ.எல் 2.63%
ஆக்ஸிஸ் வங்கி 2.45%
கோடக் மஹிந்திரா 2.0%
மாருதி சுசுகி 1.86%
 
விலை குறைந்த பங்குகள்:
 
என் எம் டி சி 2.39%
ஓ என் ஜி சி 1.79%
பி ஹெச் இ எல் 1.55%
டாடா பவர் 1.40%
சீசா ஸ்டெர்லைட் 1.25%
 

 ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

 
காலை 9:30 நிலவரம்:
 
இன்று காலை இந்திய சந்தைகள் ஏற்றததில் வர்த்தகமாகின்றன. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 28700 புள்ளிகளை கடந்தும், நிஃப்டி 8600 புள்ளிகளை கடத்தும் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்து 28732 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 13 புள்ளிகள் அதிகரித்து 8601 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
கச்சா எண்ணெயின் விலை மீண்டும் சரிவை சந்தித்து, கச்சா எண்ணெயின் விலை 1.8 சதவிகிதம் குறைந்து பேரல் 4210 ரூபாய் என்ற அளவில் விற்பனை ஆகிறது, 10 கிராம் தங்கத்தின் விலை 1.73 சதவிகிதம் குறைந்து 25,794 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து 62.14 ரூபாயாக உள்ளது.
 
குறிப்பாக ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, ஹச்.சி.எல் டெக் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், கெய்ர்ன் இந்தியா, டிஎல்எஃப், பிஹச்இஎல் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ