Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்: நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு அதிகரிப்பு!

நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு (Assets under management) 24% அதிகரித்துள்ளது என ஆம்ஃபி அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
கடந்த 2013-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வந்த சொத்து மதிப்பு 1,49,232 கோடி ரூபாயாக இருந்தது. 
 
இது கடந்த அக்டோபர் மாதத்தில் 2,62,838 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதுதான்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ